மனோன்மணியம் - பாஞ்சாலி சபதம் – குயில் பாட்டு... TNPSC Group 2 2A Questions

பொதுத்தமிழ் - பகுதி - ஆ: இலக்கியம்

மனோன்மணியம் - பாஞ்சாலி சபதம் – குயில் பாட்டு... MCQ Questions

1.
கடல் தரும் சங்குகளின் வகைகள் எத்தனை?
A.
மூன்று
B.
இரண்டு
C.
ஐந்து
D.
நான்கு
ANSWER :
A .மூன்று
2.
முத்தமிழ் துய்ப்பதால் என்னும் பாடல் இடம் பெற்றுள்ள தொகுப்பு யாது?
A.
பத்துப்பாட்டு
B.
எட்டுத்தொகை
C.
தனிப்பாடல் திரட்டு
D.
சிற்றிலக்கியங்கள்
ANSWER :
C .தனிப்பாடல் திரட்டு
3.
பாரதியார் இயற்றிய பாஞ்சாலி சபதம், எத்தனை சருக்கத்தையும், பாடலையும் கொண்ட குறுங்காப்பியம் ஆகும்?
A.
10 சருக்கம், 214 பாடல்
B.
5 சருக்கம், 412 பாடல்
C.
20 சருக்கம், 241 பாடல்
D.
15 சருக்கம், 142 பாடல்.
ANSWER :
B .5 சருக்கம், 412 பாடல்
4.
தமிழழகனார் எத்தனை சிற்றிலக்கிய நூல்களைப் படைத்துள்ளார்?
A.
பதினான்கு
B.
பத்து
C.
பன்னிரண்டு
D.
பதினாறு
ANSWER :
C .பன்னிரண்டு
5.
காளமேகப் புலவரின் இயற்பெயர் என்ன?
A.
துரைராசு
B.
வாணிதான்
C.
வரதன்
D.
ராஜகோபாலன்
ANSWER :
C .வரதன்
6.
சிலேடைப் பாடல்கள் பாடுவதில் வல்லவர் யார்?
A.
காளமேகப்புலவர்
B.
ராஜகோபாலன்
C.
துரைராசு
D.
வாணிதான்
ANSWER :
A .காளமேகப்புலவர்